
முத்துகள் சிப்பிக்குள் தானே
தஞ்சம் கொண்டது, உன்னில் ஏன் ?
மென்மைக்கு பாடம் சொல்லும்
தஞ்சம் கொண்டது, உன்னில் ஏன் ?
மென்மைக்கு பாடம் சொல்லும்
நீ கண்ணயர்ந்து தூங்கையில்
என்நாள் ஏன் இரவாகுது ?
உன் இமையே என் முகிலோ !!!
முறையற்ற எழுத்துக்கள்
பயன்தராது வார்த்தைகளில்,
உன் அலைபாயும் கூந்தல் ஏன்
வலை வீசுது நெஞ்சத்தில்!!


பூம்பெழில் மலர்போலே
என் கையில் கனியானாய்!!
நம் வாழ்வின் ஒளியானாய்!
Good description about a girl, lover. neenga kaadhal pannitu iruntha, en vaalthukkal.
ReplyDeleteneatly presented !!!