
நன்நெஞ்சே!
கொக்குவிரட்டி எதையோ யோசித்துக்கொண்டே வந்தான், என்ன என்றதற்கு இவன் கொசு விரட்டியைத் தேடிச்சென்று கொண்டிருந்தானாம்,வழியில் தேனாற்றங்கரையைக் கடக்கும் போது அரைமுங்கி முதலையும் பெருங்கொண்டை சிங்கமும் பெரும்கூச்சல் அரவத்தொடு விவாதித்து கொண்டிருந்தனவாம்.