கனவு கண்ணில் இல்லாகிப்போனால்;
கண்கள் வேண்டாம், கனவே போதும் !
உள்ளம் உனது ; இல்லாகிபோனால் ;
உள்ளம் வேண்டாம் நீயே போதும் !
காதல் பொழுதில் களவாடிச்செல்லும்
காலம் எல்லாம் என்னவாகும் ?
வேறென்ன ,
மோதல் பொழுதில் கடனாளி ஆக்கி ,

மனத்தோடு உறவைக் காத்து நிற்கும் !!!!

ithu thaanga kaadhal.
ReplyDelete