உன்னருகே வருகையில்!
உள்நெஞ்சம் துள்ளுமே!!
உன்வாசம் வீசையில் !
உள்ளம் கண்மூடுமே !!
பூக் கோவை மாலையில் !
உன்வாசம் ''வா'' ங்குமே!!

உன்னில் நான் சாய்வது !
மடியா? மலரிதழா ??

சுகமேறித் தூங்கினேன்!
சுவையோ- தேன்வலையா ???
பூமாறும் வண்டுநான்,- எனை
மறந்தேனே இன்று தான்.

லிபியாவின் வீரமும் ,
தோற்றிடும்முன் கண்ணில் தான் !!
இதழோலசை விலங்கென,
நெஞ்சை சிறைகொள்கிறாய்!!

இறைவா!!
இந்நித்திரை எனக்கேற்ற சித்திரை!!
எனக்கான வரமென இதைமட்டும் தந்திடு

"இத்துயில்நான் மீளும்நாள் விழி மூடும் அந்த நாள்!!!!!!!!"
உள்நெஞ்சம் துள்ளுமே!!
உன்வாசம் வீசையில் !
உள்ளம் கண்மூடுமே !!
பூக் கோவை மாலையில் !
உன்வாசம் ''வா'' ங்குமே!!

உன்னில் நான் சாய்வது !
மடியா? மலரிதழா ??

சுகமேறித் தூங்கினேன்!
சுவையோ- தேன்வலையா ???
பூமாறும் வண்டுநான்,- எனை
மறந்தேனே இன்று தான்.

லிபியாவின் வீரமும் ,
தோற்றிடும்முன் கண்ணில் தான் !!
இதழோலசை விலங்கென,
நெஞ்சை சிறைகொள்கிறாய்!!

இறைவா!!
இந்நித்திரை எனக்கேற்ற சித்திரை!!
எனக்கான வரமென இதைமட்டும் தந்திடு

"இத்துயில்நான் மீளும்நாள் விழி மூடும் அந்த நாள்!!!!!!!!"
0 comments:
Post a Comment