
உலகின் முதல் தாய் தந்தை :ஆதாம்-ஏவாள் பற்றி,சொர்கத்திலிருந்து இவர்களின் வெளியேற்றம் பற்றி, ஒவ்வொரு மதமும், எத்தனையோ இதிகாசங்களையும் புராணங்களையும் அளித்திருக்கிறது.

ஆனால் மனிதகுலம் அதைப் பின்பற்றி,புரிந்த பாவங்களில் இருந்து விடுபட்டார்களா என்றால்?இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஏனெனில் கதைகள் பல உதித்தாலும்,புரிதல் இன்னும் பலரில் மங்கியே உள்ளது.
பல்வேறு மதங்களின் கோட்பாடுகள் ரகசியமாய் பூட்டப்பட்டதே காரணமாயும் இருந்தது.
தகவல் தொழில்நுட்பத்தில் கரைபுரண்டோடும்,இக்காலத்தில் இனியும் புரிதலில் குறைஎனக் கூறுதல் தவறு.

மனிதகுலம் தத்தம் பாவக்கூண்டிலிருந்து விடுபட்டு மீண்டும் இழந்த சொர்கத்தில் மகிழ வழிஎது?

மிகக் கடுமையாக பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட மறைபொருள் ரகசியம் என்ன?


சாத்தனின் உரு எனக்கூறப்பட்டதே பாம்பு அது எந்த வகையில் உண்மை?

தந்திரம்(tantra) எனும் வார்த்தையை கேள்விப்பட்டதுண்டா,அது நன்றா? தீதா?

மாயன் சிற்பங்கள்,

திபெத்திய புத்த மதம்,
இஸ்லாம்,கிறிஸ்துவம்,இந்துமதம்

போன்ற பல்வேறு மதங்கள் எந்த புள்ளியில் ஒன்றாகின்றன?

இவையனைத்திற்கும் இந்த 75நிமிடக் காணொளி விடைகூறப் போகிறது தேன்மழையில்,
0 comments:
Post a Comment