இஸ்லாமியர்கள்,யார் இவர்கள்?
வன்முறை தான் இவர்கள் அடையாளமா?

அன்பு தான் உலகாளும் என யாவரும் ஒப்புக்கொண்ட பின் முரட்டுத்தனத்தை ஏன் இவர்கள் கையில் எடுக்க வேண்டும்?
எப்படி பிறந்தது இஸ்லாம் ? இறைவன் ஒருவனே எனும் ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு அளித்த உன்னதர்களா இன்று தீவிரவாத கோலத்தில் மேலை நாட்டினரின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்?

இவற்றின் விடைகளோடு , வரலாற்று தொலைக்காட்சியில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான இஸ்லாம் பற்றிய செய்திகள் காணொளித்தொகுப்பாய் தேன்மழையில்,

0 comments:
Post a Comment