நம்மால் ஒரு நிமிடத்திற்குள் என்ன செய்ய முடியும்? , யோசிப்பதற்குள் ஒரு நிமிடம் முடிந்துவிடும் அல்லவா?, ஆனால் சில நிகழ்வுகள் யோசிக்கும் அந்த வினாடிகளிலேயே முடிந்துவிடுகிறது.அவை ,
எண் | நிகழ்வுகள் | நேரம்(வினாடிகளில்) |
1 | பறக்கும் போது பறவையின் இறக்கையின் அசைவு ![]() ஆனால் பறவைகளில் ![]() | (1/1000 வினாடிகள் )0.001 |
2 | மின்னல் ஒளி ![]() | (1/1000வினாடிகள் ) 0.001 |
3 | எலியின் இதயத்துடிப்பு ![]() | (10.8 தடவை ஒரு வினாடிக்கு ) 0.09 |
4 | மனிதக்கண் இமைப்பு ![]() | 0.33 |
5 | மனித இதயத்துடிப்பு ![]() | 1.0 |
6 | நிலவிலிருந்து ஒளி பூமியை வந்தடைய ![]() | 1.2 |
7 | ஜமைக்கன் சாதனை தடகள வீரர் அசபா போவெல் 100 மீட்டர் கடக்க ![]() | 9.77 |
8 | புல்லட் புகை வண்டி 1கி.மி கடக்க ![]() | 13.75 |
9 | விண்ணுர்த்தி 100கி.மி. கடக்க ![]() | 15 |
10 | சூரியனிடமிருந்து ஒளி பூமியை வந்தடைய![]() | 497 |
0 comments:
Post a Comment