Friday, December 23, 2011

என்ன கொடும சரவணன் சார்???


கனிமொழிக்கு பிணை கிடைக்கும் முன்பு வரை ,விகடன் குழுமப் பத்திரிகைகளில் பொதுவாக திருமதி . கனிமொழி பற்றி இயோ பாவம் வகையறாவில் வருத்தம் தோய்ந்த கட்டுரைகளாக வெளிவந்து கொண்டிருந்தது ,









இலங்கையில் தமிழர்  குலமே அழிந்தது,400 க்கும் மேல் தமிழக மீனவன் செத்தான்,காவேரி,முல்லைப்பெரியாறு, என தமிழனின் பிரச்சனை எத்தனையோ இருக்க, போகஸ் (focus) ஜெயிலுக்குள் செல்வதை பார்த்து  துணுக்குற்ற பஞ்சாயத்து அது என்ன ஏது என்று விசாரணையில் இறங்கியது.”என் வாழ்க்கை திஹரிலேயே முடியட்டும் “ என்ற ஒரு தொடரை ஜூ .வி இல படித்திருப்பீர்கள் ,எழுதியவர் இரா.சரவணன்.

 

 
இதற்காக டெல்லி சென்று அந்த வருத்த ரேகைகளை அப்படியே பதிவும் செய்தார் , அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா , ஜுனியர் விகடனுக்காக, டெல்லிக்கென்று பிரத்யேகமாக சரோஜ் கண்பத் என்ற நிருபர் இருக்க (ஜுனியர் விகடனின் டெல்லி செய்தியாளர் இவர்தான்). இரா.சரவணன் எதற்காக டெல்லி செல்கிறார் ?  அங்கேதான் இருக்கிறது விஷயம்.

இரா.சரவணனை டெல்லிக்கு அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரிப்பவர் 

காகிதப்பூ கதாநாயகி ராசாத்தி அம்மாள் என்பதுதான் இதில் சிறப்பம்சம். சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்கு முதல் வகுப்பு விமான டிக்கட்.  டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதியில் அறை.   டெல்லியில் பவனி வர, ஏ.சி கார் என ஏகத்துக்கும் இரா.சரவணனை கவனித்ததோடு, கணிசமான ஒரு தொகையையும் கொடுத்திருக்கிறார் என்கிறது பத்திரிக்கையாளர் வட்டாரங்கள்.

ஒரு விஷயத்தில், நம்மை நாமே திருப்தி செய்து கொண்டு, உளச்சுத்தியோடு எழுதுவது என்பது வேறு.    பணம் வாங்கிக் கொண்டு எழுதுவது என்பது வேறு.  இரண்டாவது விஷயம், வேசித்தனம்.

பத்து  ருபாய் கொடுத்து வாங்கி படிக்கும் வாசகனின் நினைப்பு நிச்சயமாக அந்த பத்திரிகை ஏமாற்றும் என்று இருக்காது. ஆனால் இதைப் போன்ற பத்திரிகைகள் அந்த வாசகனின் முதுகில் விஷ ஊசியை ஏற்றுவது போலல்லவா உள்ளது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், ப்ரதீப் கோனேரு என்ற ஒரு தொழில் அதிபரை பத்மா என்ற மாடல் அழகி தன்னோடு அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை படம் பிடித்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப் பட்டார்.  அந்த பத்மாவின் கதையை “மறைப்பதற்கு எதுவுமில்லை” என்ற தலைப்பில் ஐந்து வார தொடராக எழுதினார் இரா.சரவணன்.  அந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு, பத்மாவின் மீது பரிதாபம் வரும் வகையில் இருக்கும் அந்தத் தொடர்.   அந்தத் தொடர் முழுமையாக , “மறைப்பதற்கு எதுவுமில்லை” என்ற தலைப்பில் வெளியிடப் படுகிறது.


சரி, இப்போது உங்களுக்கு யார் இந்த சரவணன், யார் இந்த பத்மா என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்குமே….
என்ன கொடும சரவணன் சார்???
இங்கு எத்தனை கைகள்  தெரியுது?


ஊரைத்திருத்தும் இந்த உத்தமனின் பூர்வீகம் பட்டுக்கோட்டையாம் , காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அமுதா என்கிற பெண்ணை மோசம் செய்து விட்டுத்தான், பிறகு கலா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொணடராம் . இந்த அமுதா திருமணத்தின் போது கடுமையான பிரச்சனை செய்ய, அதற்கு , சமாதானம் செய்து அனுப்பி வைத்தது, ஏற்கனவே விகடனில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தானாம் .

இன்னொரு செய்தி , ஊமைப் நடிகை  பற்றி ஆனந்த விகடனில் பத்தி பத்தியாக செய்தி போட்டார்கள் ,  எட்டுப்பட்டி சனங்க மறந்திருக்கமாட்டார்கள் . அதைப் பத்தி பஞ்சாயத்துக்குக் கிடைத்த தகவல் படி , அதற்கு முன்பாக அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியரும் இதே சரவணனும் ஹைதராபாத் போய் ஒரு வார காலம் தங்கி இருந்தார்கள். அப்போது ஊமைப் பெண்ணையும் பேசி கதறவைக்கும் அளவுக்கு  சம்பவங்கள் நடந்திருக்கிறது . அதற்கெல்லாம் பரிகாரம்தான், ஆனந்தவிகடனில் அந்தப் பெண்ணைப் பற்றி பத்தி பத்தியாகச் செய்தி. 




பத்திரிக்கையாளர்களின் உலகம் வித்தியாசமானது. இங்கே, நீங்கள் ரவுடியிடமும் பழக வேண்டும், காவல்துறை அதிகாரிகளிடமும் பழக வேண்டும். இரண்டு பேரிடமும் பழகா விட்டால் நீங்கள் நல்ல பத்திரிக்கையாளராக இருக்கவே முடியாது. ரவுடியானாலும் சரி, காவல்துறை அதிகாரியானாலும் சரி, பத்திரிக்கையாளனின் தயவு வேண்டும் என்பதால், அளவுக்கு அதிகமாகவே பழகுவார்கள், கொஞ்சுவார்கள், கெஞ்சுவார்கள், ‘கவனி‘ப்பார்கள், மிரட்டுவார்கள், விரட்டுவார்கள், வேகப்படுவார்கள், விசனப்படுவார்கள்.   

ஆனால் ஒரு நல்ல பத்திரிக்கையாளன், இவர்களோடு பழகி, இவர்களின், கொஞ்சல், கெஞ்சல் அனைத்துக்கும் ஆட்படாமல் தாமரை இலை தண்ணீர் போல இருக்க வேண்டும்.

பழகாமல் இருந்தாலும் தவறு, தேவைக்கு அதிகமாக பழகினாலும் தவறு. இந்தக் கலையில் நேர்த்தியாக தேர்ச்சி பெற்று, தகவல் அளிக்கும் சோர்சுகளையும் நல்ல முறையில் பேணி, அவர்களோடு, அன்யோன்யமாக ஆகாமல், நல்ல செய்திகளையும் மக்களுக்குத் தரும் பத்திரிக்கையாளர்கள் வெகு குறைவு.
இந்த இரா.சரவணன் இரண்டாவது வகை.   தேவைக்கு அதிகமாக பழகத் தொடங்கி, கடைசியில் ஜாபர் சேட்டுக்கு அடிமையாகவே மாறிப் போனார். இந்த தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு புகழ் ஜாபர் சேட் யாரென்று தெரியாதவர்கள் , எளிமையாக  திரு மு.க வின் நிழல் என அறிக.


இப்போது கணக்குத் தெளிந்ததா? சோழியன் குடுமி ஏன் ஆடியதுன்னு ,


சரவணனின் சொந்த ஊரான புனவாசலில் ஊர்கரர்கள் மூலம் செவிவழி அறிந்து கொண்டது , சின்ன வயசிலிருந்தே இந்த சரவணன் இப்படித் தானாம். வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் பெண் குழந்தைகளை இவன் கூட யாரும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், அவனுடைய தம்பியும் அம்மாவும் பாவம். இன்றளவிலும் டீக்கடை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறார்கள் . ஆனால், இவரோ  அதே ஊரிலேயே ஆடம்பர மாளிகைக் கட்டிக் கொண்டுவிட்டாராம் , எல்லாம் நிருபர் தொழில் மூலம் ஈட்டிய மாமூல். புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதியிடம் இவன் பினாமியாக இருந்து பல லட்சங்களை வாங்கியிருக்கிறாராம் .இயக்குநர் அமீன், சசிகுமார் மூலமாக ரகுபதியின் பணத்தையெல்லாம் இந்த இரா சரவணன் சினிமாக்களுக்கு முதலீடு செய்து வருவதாகவும் சென்னையில் இருந்து திரும்பும் ஊர்க்காரர்கள் ரகசியமாகப் பேசுவது ஊர் முழுக்கப் பரவியிருக்கிறது . லட்ச(சி)ங்களோடு வாழ்க்கை நடத்தும் இரா. சரவணன், என்னதான் சொகுசு வாழ்க்கை வந்தாலும், கூடவே சொகுசாக இருக்க ஆயிரம் பத்மாக்கள் கிடைத்தாலும் பெத்த தாயையும் சகோதரனையும் தவிக்கவிடலாமா என்பது ஊரார் படும் ஆதங்கம். இனிமேல் எந்த முகத்தை வைத்துக் கொண்டு, இந்த கேடுகெட்ட சரவணன், எங்கள் ஊருக்குள் புகுவான்? இங்கு நிருபராக பணியாற்றும்போதே பல சித்து விளையாட்டுகள் நடக்கும் . சென்னை வாழ்க்கை கேட்கவே வேண்டாம். பல பத்மாக்கள் வருவார்கள்.  ராமேஸ்வரம் மண்டபம் ஏரியாவுக்கு அப்துல் கலம் பிறந்ததால் சிறப்பு. எங்கள் ஊர் புனவாசலில் இரா. சரவணன் பிறந்ததால் கேவலம். இதை எதைக் கொண்டு துடைப்பது? காசிக்குச் சென்று ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வ்ந்து தெளித்தாலும், இந்த பாவமெல்லாம் தீருமா?


சரி சொந்த வாழ்வுதான் இப்படி தொழில் வாழ்வாவது ஒழுங்கா?

ஜாபர் சேட், சட்டவிரோதமாக அவரது மனைவி பெயரிலும், பின்னர் மகள் பெயரிலும் வீட்டு மனை வாங்கி ஊழல் புரிந்தது தொடர்பாக ஜுனியர் விகடனில் செய்திக் கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கும் போது இரா.சரவணன் என்ன செய்தார் தெரியுமா ? அடுத்த அறைக்குச் சென்று, ஜாபர் சேட்டுக்கு போன் செய்து, ‘சார் உங்களப் பத்தி மேட்டர் பண்றாங்க சார்‘ என்று உளவு சொன்னவர். ஜுனியர் விகடன் இதழ் தான் சரவணனுக்கு சோறு போடுகிறது, அவர் குடும்பத்தை வாழ வைக்கிறது. அப்படிப் பட்ட நிறுவனத்துக்கு இப்படி ஒரு துரோகத்தை இழைக்கலாமா ?

இவர்  இந்த பிரச்சனைக்குப் பிறகு ஜூ.வீ இலிருந்து விகடன் பப்ளிகேஷன்ஸ் க்கு மாற்றப்பட்டதாக செய்தி.



மேலும் விகடனின் கோல்மால்களை இதோ பாருங்கள் ? இது முரசொலியில் வெளியானது ,


 
இப்ப  எட்டுப்பட்டி சனங்ககிட்ட இந்த பஞ்சாயத்து கேட்டுகிறது என்னனா ? அதிகாலையில் எழுந்து பலர் பல்விலக்குவோமோ இல்லையோ முதலில் அன்றைய பேப்பரை பார்த்துவிடுவோம், அந்த நாளில் முதலில் நம் மூளைக்குள் போகும் செய்திகள் எல்லாம் உண்மையென நினைத்துவிடுவோம். காசுகொடுத்து வாங்கும் பத்திரிகை பெரும்பாலும் ஏமாற்றாது என்றுதான் எல்லோரும் நினைப்பர். ஆனால் உண்மை அதுவல்ல சனங்களே!, உண்மைக்கு எழுதும் எழுத்துக்கள் குறைஞ்சிருச்சு, காசுக்கு எழுதும் எழுத்துகள் பெருகிக்கிட்டு இருக்கு.இவங்ககிட்ட இருந்து எச்சரிக்கையா இருந்துக்க வேண்டியது நம்ம சனங்க பொறுப்பு!!

ஆதாரங்களை அளித்து, சீர் தூக்கி பேர் நோக்க உதவிய சவுக்கு தளத்துக்கு, இன்ன பிற இணையங்களுக்கும்   இந்த பஞ்சாயத்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

0 comments:

Post a Comment