அனைத்து தலைப்புகளிலும் பலரது கருத்துக்களை,பல்வேறு நிகழ்வுகளை,பத்திரமாய் பாதுகாக்கும் பேழை இது.
தேடலில் தென்பட்ட தேனாய்..திரவியமாய்..கிடைத்த பொக்கிஷங்கள்.
தேடலில் தென்பட்ட தேனாய்..திரவியமாய்..கிடைத்த பொக்கிஷங்கள்.

கருத்து மாசகற்றி ,மனப் புத்துணர்வூட்டும் பதிவுகளாய், இணையதளங்கள் பலவற்றிலிருந்தும்,புத்தகம்,தினசரி,வராந்திரி(various sources) என காணுறும் சீரியஇடமிருந்து சேகரிக்கப்பட்டது.சுயபடைப்பபையும் சேர்த்து செழுமையான காலபேழையாய்,கருத்துச் சொறிவோடு விளங்கிடவே விழைகிறோம்.திரும்பிப்பார்கையில்,இந்த முனைப்பைத்தான் அந்த முன்டாசுகவி இவ்விரு வரிகளில் முழங்கினானோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

0 comments:
Post a Comment