Thursday, April 24, 2014

As I Live'th-election


வாக்கு!
வாக்குரிமை-கடமை,பெருமை!
நம் நகம் சுமக்கும் கருமை!
நாளை நாடே சுமக்கும் கயமை!

கோடிகளைக் கொட்டி கோட்டையப் பிடிப்பது
கேடிகளைக் கொண்டு நாட்டையேப் பிடிக்கத் தானே!

 







0 comments:

Post a Comment