அரண்-மனை

வாலிப வயோதிக அன்பர்களே! நண்பர்களே!
வணக்கம்!!
20,000 ஆண்டுகள் பழமையான மொழி இன்று மெல்ல மெல்ல தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.
அது வேறு எந்த மொழியுமல்ல-

 நம் தமிழ் தான்!


வேறுஎந்த நாட்டிலும் ஒரு மொழிக்காக இத்தனை போராட்டாங்கள் நடந்தனவா?
வேறு எந்த எந்த மொழிக்காகவும் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தனவா?
என்றால்-
 இல்லை!!!

இருந்தும்
தமிழின் துடிப்பு அடங்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது!
ஏன்?
எந்த மொழி அறிவியல் புதுமைகளைப் புகுத்துகிறதோ,
அதுவே உலகை ஆளும் காலம் இது!!

தமிழில் வருணனைகள்,கற்பனைகள் ஏராளம்,
ஆனால் அவை எட்டுச்சுரைக்காய் தானே!
எந்த கறிக்கு உதவும்??

அதனால்
---------------------------ஆங்கிலம் ஆள்கிறது !!!!!!-----தமிழ்???????????-----------------

இவ்வினா நம் தேன்மழைத் தோழர்கள் அனைவரின் மனதிலும் எப்போதும் கனன்றுகொண்டே இருந்தது!
இதற்கு விடை,
நம் தேன்மழைத் தோழர்களில் ஒருவரான @cardionice தர முன்வந்தார்!!
அதைப் பின்வரும் இடுகைகளிருந்து யாவரும் அறியலாம்!

இனி  அரண்-மனை உங்கள் பார்வைக்கு,

அரண்-மனைக் கதவம்

தேன் துளி


0 comments:

Post a Comment