Wednesday, November 30, 2011

அன்பளிப்பு


நீருண்ணும் உடம்பு; இறுதியில்,
மண்ணுக்கு பரிசாகும்

 
நாறும் உடம்பெதற்க்கு? உனக்காய் ,
என் நறுமண உயிரிருக்க!!!!

இறவாத உயிர் தந்தேன்-தாலிஎனும்;
எழுதாத உயில் தந்தேன்;
 
மறையாது நானிருக்க, நீ
பிழையாத அன்பைத் தா!!!!
 

1 comments:

  1. A cute post !!! unmaiyaana anbu ennaikum nilaikuum. bayapadaathae.

    ReplyDelete