Showing posts with label documentary. Show all posts
Showing posts with label documentary. Show all posts

Friday, March 9, 2012

கடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு!

தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

Friday, December 30, 2011

மூன்றாம்பாலின் மகத்துவம்



 சொர்கம்,பாம்பு,ஆப்பிள்,அறிவின் மரம்,ஆதம்-ஏவாள் இதற்க்கெல்லாம் அர்த்தம் என்ன?

தெய்வ வாக்கின் இரகசியங்கள்!

இறையே இயம்பி இறைத்தூதர் அருளியதாக நாம் அறிந்த்தது ,

வன்முறை தான் அடையாளமா?

இஸ்லாமியர்கள்,யார் இவர்கள்?