Wednesday, June 27, 2012

மன்ணீரலும் மரணமும்

  • இரவு நேரம்,எந்த வாகனத்தில் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை-விபத்து,இருசக்கர வாகனத்திலாம்.அந்த 27வயது இளைஞன் ,திருமணம் ஆகி ஏழே நாள் ஆகியவன்,கோமா  நிலையில் எடுத்து வரப்பட்டான்.
  • x ray ct scan கள் எடுத்து,இடது கீழ் விலா எலும்புகள் முறிந்திருந்தது,தலைக்குள் ரத்தக்கசிவு-SDH.Endotracheal Intubate  செய்யப் பட்டு, அந்த இரவு முழுவதும் valporate,rantac,vecuronium infusion இல் இருந்தான்.இடது கீழ் விலா எலும்புகள் முறிவால் hemopnuemothorax உருவாகி இருந்தது.intercostal drainage அவற்றை வெளியேற்ற துவங்கப்பட்டது.
  • ஆனால் எனக்கு அது ஒரு சோம்பலாக உருண்டோடிய இரவு.
  • காலை அவன் cardiac arrest.
  • CPR ,Adrenaline 2cc,atropine 2cc கொடுத்தால் மீண்டும்  அவன் இதயம் செயலாற்றத்துவங்கியது.ஆனாலும் குறைவான ரத்தஅழுத்ததோடு.
  • அதனால் Noradrenaline,adrenaline infusion துவக்கப்பட்டது. 
  • பிறகுதான் USG abdomen செய்யப்பட்டது.அதில் தான் தெரிந்தது,Arrest இன் காரணம்-Hemoperitoneum with Splenic rupture.யாருமே எதிர்பாராதது.
  • அவசர மண்ணீரல் அகற்றும் அறுவைக்கு அழைத்து செல்லப்பட்டான்.
  • இரண்டு மணிநேர அறுவை.
  • அறுவைக்குப் பிறகும் ரத்தஅழுத்தம் குறைவாகவே இருந்தது.
  • அவன்-ABGஇல் -Metabolic Acidosis.hyperkalemia.
  • ஒரு  நாள் கழிந்தது.
  • மெல்ல மெல்ல சிறுநீரகம் செயலிழந்து இப்போ முழுதும் செயலிழந்து விட்டது. 
  • அறுவை முடிந்து சரியாக 12மணிநேரம் மீண்டும் Cardiac Arrest.
  • ஆனால் இப்போது எந்த பாட்ட்ச்சா வும் பலிக்க வில்லை.
  • அவன் மனைவி இளம் கைம்பெண்ணாக ஆக்கிவிட்டு அவன் மறைந்துவிட்டான்.
  • இதில் கவனிக்க படவேண்டியவை: 
    • இடது கீழ் விலா எலும்புகள் முறிவு+மிகுந்த ரத்தச்சேதம்+Shock=?


  இதன் விடை மிகவும் சுலபம் தான், இருந்தாலும் விளக்கத்தோடு வருகிறேன்.






-அரண்.

0 comments:

Post a Comment