கண்ணுக்குள் (கண் வெள்ளைக்குள்) நெளியும் புழு இது.
..........................ஆப்பரிக்கக் காடுகளில் பெரும்பாலும் காணப் படும்.
.........................க்ரைசாப் இனத்தை சார்ந்த சதுப்பு நில ஈக்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
அந்த சதுப்பு நில ஈ! |
............................எவ்வுபாதையும் காட்டாமல் கூட பல வருடங்களுக்கு மனித உடலில் வாழும்.
........................சில சமயங்களில்-இவ்வுண்ணி ஏதாவது ஒரு இடத்தில் தங்கும் போது அங்கு நிகழும் அழற்சியால்-கலபார் வீக்கங்கள் வருகிறது.
........................
0 comments:
Post a Comment