Friday, December 16, 2011

களஞ்சியம் என்றால் ??

சங்க காலங்களில் நெற்களஞ்சியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது நம் தமிழகத்தில் , போரடித்து நெற்குவிக்கும் தமிழர் கூட்டம் என்று கூட சொல்வார்கள் , ஆனால்
தற்சமயம் குடோன்களும் ரைஸ் மில்களும் தான் நாம் அனைவரும் காணுகின்றோம், களஞ்சியம் என்றாலே என்னவென்று அறியமுடியாமல் போய்விட்டது , நெற்களஞ்சியங்களைத் தான் நாம்மை விட்டுப் போனது அறிவுக்களஞ்சியத்தையாவது மெய்யாக்குவோமே எனவும்  ,"அறிவை விரிவாக்கு "என பாடினாரே பாவேந்தர்

அந்த எண்ணத்திற்கும் எழுத்திற்கும் உயிர் கொடுக்க வேண்டும் எனவும்,
மேல்வரும் இடுகைகள் அறிவியல் , மருத்துவம் , போன்ற அறிவுக்களஞ்சியங்களை நம் கண் முன் கொண்டு வருமாக,

0 comments:

Post a Comment