Thursday, December 29, 2011

ABBA வின் இசை மழை


பாப் உலகில் The Beatles, Elvis Presley and Michael Jackson இந்த வரிசையில் நான்காவதாக இடம் பெறுவது



ABBA-என்றால் , Anni-Frid Lyngstad, Björn Ulvaeus, Benny Andersson and Agnetha Fältskogr என்னும் இந்த நான்கு பாடகர்களின் முதல் எழுத்துகளே. சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர்கள் 1972 -1982 இந்த கால கட்டத்தில் கொடியில்லை கோடிகட்டித்தான் பறந்தார்கள் என்று சொல்ல வேண்டும்,MJ, Beatles போன்ற ஜாம்பவான்கள் இருந்த அந்த காலத்திலேயே  37 கோடி இசைத்தட்டுக்களை விற்று சாதனை படைத்தவர்கள். 
 
"Hej, gamle man",எனும் படைவீரனைப் பற்றிய பாடலில் புறப்பட்ட இவர்கள் கலைப் பயணம் சிறப்பாய் இருந்ததே தவிர தனிப்பட்ட குடும்ப வாழ்வில் பிரிவு,ஏமாற்றம் ,தோல்வி இவையே கண்டனர். இவர்கள் பாடல் எந்த அளவுக்கு கலக்கியது என்றால் Danish People's Party (DF)(denmark) எனும் கட்சி ABBA வின்  "Mamma Mia" என்ற பாடலை தங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது.
 
இவர்களின் சிறப்பான பாடல்கள் சில தொகுப்பாக நம் தேன்மழையில்,இதில்,குறிப்பாக i have dream என்ற பாடல், மனதை வருடி ஒரு உத்வேகத்தை ஊட்டும் வகையானது.

தொகுப்பு:1




தொகுப்பு:2

0 comments:

Post a Comment