tag:blogger.com,1999:blog-2351106430486094885.post1414530963391939876..comments2023-04-06T20:06:27.605+05:30Comments on சொல் வனம்: வாளு போய்.., கத்தி வந்தது..!!!தேன்மழைhttp://www.blogger.com/profile/04909494923860087204noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2351106430486094885.post-29931949442567696052012-02-08T16:58:16.056+05:302012-02-08T16:58:16.056+05:30இங்காவது பரவால்ல பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சட...இங்காவது பரவால்ல பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சட்டபேரவையில் MLAகூட அல்ல,அமைச்சர்கள் ஆபாசவிடியோவையே பார்த்திருக்காங்க.தொலைக்காட்சிகளில் அம்பலமான பின்பு,ஆமாம் பார்த்தோம்னு ஒப்புக்கொள்ளவேறு செய்கிறார்கள்.காலத்தின் கொடும..இவனுங்க மக்களுக்கு சேவை செய்வானுங்களாக்கும்..
இதுல நெஞ்சையே கத்திவச்சு கிழிக்கிறமாதிரியான விசயம் என்னன்னா பாத்ததுல ஒருத்தர் பெண்கள்நல மந்திரி.
இதயெல்லாம் பாக்குறப்போ,
கொலைகாரனையும்,கொள்ளைக்காரனையும்,சினமாக்காரனையும்,ஓட்டுப்போட்டு அனுப்பினா வேற எப்படி இருக்கும் என்று நம் பஞ்சாயத்து அடிக்கடி சொல்வது ரொம்பவே சரினு தான் தோணுது.
தொ.கா ல அந்த அமைச்சர்கள் யாருன்னு காட்டினாங்க சரி,அப்படியே அந்த ஆபாசபடத்தையும் காட்டிருக்கலாமே..ஹி..ஹி..ஹி

-பச்சிலைப்புடுங்கிபச்சிலைப்புடுங்கிhttp://thenmazhaii.blogspot.innoreply@blogger.com